திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருக்குரங்கணில்முட்டம்
பண் : தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கல்லார் மதிற் காழியுள் ஞானசம்பந்தன்
கொல்லார் மழுவேந்தி குரங்கணின்முட்டம்
சொல்லார் தமிழ் மாலை செவிக்கு இனிதாக
வல்லார்க்கு எளிதாம் பிறவா வகை வீடே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thirukkuraNgaNil muTTam
paN : thakkarAgam
First thirumuRai
thirucciRRambalam
kallAr mathiR kAziyuL nyAnacamban^than
kollAr mazuvEn^thi kuraN^gaNinmuTTam
collAr thamiz mAlai cevikku inithAka
vallArkku eLithAn piRavA vakai vIDE.
thirucciRRambalam
Translation of song:
For those who are capable of making it sweet
for the ears the thamiz garland of energetic words
on the One Who holds the lethal axe at thirukkuraNganinmuTTam
(sung) by the thirunyAnacambandhar of cIrkazi of stone walls,
for them the liberation by which there is no birth
is easy!
Notes: