காரைக்காலம்மையார் அருளிய அற்புதத்திருவந்தாதி
பதினோராம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன்
அருளே பிறப்பறுப்பதானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவது எனக்கு.
திருச்சிற்றம்பலம்
kAraikkAl ammaiyAr aruLiya aRpudhath thiruvan^thAthi
pathinOrAm thirumuRai
thirucciRRambalam
aruLE ulakelAm ALvippathu Ican
aruLE piRappaRuppathAnAl - aruLAlE
meypporuLai n^Okkum vidhiyuDaiyEn enynyAnRum
epporuLum Avathu enakku.
thirucciRRambalam
Translation of song:
Grace makes the worlds be ruled!
Grace of the Master is the thing that cuts off the birth! So,
I have the policy to see through Grace the Real thing,
always and in everything, to me.