திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம் : திருச்சேறை
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பொருந்து நீண்மலையைப் பிடித்து ஏந்தினான்
வருந்த ஊன்றி மலரடி வாங்கினான்
திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்கு
இருந்த சோதி என்பார்க்கு இடரில்லையே.
திருச்சிற்றம்பலம்
appar aruLiya thEvAram
thalam : thiruchERai
thirukkuRun^thokai
Fifth thirumuRai
thirucciRRambalam
porun^thu n^INmalaiyaip piDiththu En^thinAn
varun^tha UnRi malaraDi vAN^kinAn
thirun^thu cERaiyil cen^n^eRi mEviyaN^gu
irun^tha cOthi enbArkku iDarillaiyE.
thirucciRRambalam
Explanation of song:
One who held up the well-placed long mount
distressing him planted and (then) took off the floral Feet!
That is the Splendor residing at the thiruccenneRi abode
in the faultless thiruccERai - one who says so
would be free from miseries.
Notes:
1. This tenth song like the thirukkaDaikkAppu songs
tells the benefit to the worshipper.