logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

saiva-neri-porriyavar

சைவ நெறி போற்றியவர்

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
விறன்மிண்ட நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

ஒக்க நெடுநாள் இவ்வுலகில் உயர்ந்த சைவப் பெருந்தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன்மிண்டர்
தக்க வகையால் தம்பெருமான் அருளினாலே தாள் நிழற்கீழ்
மிக்க கண நாயகராகும் தன்மை பெற்று விளங்கினார்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
viRanmiNDa nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

okka n^eDun^AL ivvulakil uyarn^tha caivap perun^thanmai
thokka n^ilaimai n^eRi pORRith thoNDu peRRa viRanmiNDar
thakka vagaiyAl thamperumAn aruLinAlE thAL n^izaRkIz
mikka gaNa n^AyakarAkum thanmai peRRu viLaN^ginAr.

thirucciRRambalam

Meaning of Periya Puranam

  
Likewise, for long period in this world in the state of 
grandeur of magnificent shaiva, taking care of the discipline
(of shaiva) viRanmiNDar who served, in appropriate way
by the grace of the Lord under the shade of the Feet,
became a prominent lord of shivagaNas.

Notes

  
1. The ardent saint viRanmiNDar, who held the assembly 
of devotees in great esteem could be found at The History of Viranminda Nayanar
2. okka - same way; n^eRi - dharma.

Related Content

Palindromic song

Incomaparable God