திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருவேணுபுரம் (திருப்பிரமபுரம்)
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வேதத்தொலியானும் மிகு வேணுபுரந் தன்னைப்
பாதத்தினின் மனம் வைத்தெழு பந்தன் தன பாடல்
ஏதத்தினையில்லா இவை பத்தும் இசை வல்லார்
கேதத்தினை இல்லார் சிவகெதியைப் பெறுவாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnAnasambandhar aruLiya thEvAram
thalam : thiruvENupuram (thirubrammapuram)
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
vEthaththoliyAnum miku vENupuram thannaip
pAthaththinin manam vaiththezu pan^than thana pADal
EthaththinaiyillA ivai paththum icai vallAr
kEthaththinai illAr civagethiyaip peRuvArE.
thirucciRRambalam
Meaning of song:
They who are capable of putting in music these untroublesome
ten songs of thirunyAnacambandhar who raises keeping
the mind in the Foot (of God), (sung) on the thiruvENupuram
that is rich of the sound of vedas too,
they are free from misery and will get to the sanctuary of Lord shiva.
Notes:
1. Etham, kEtham - trouble/misery