திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருமாற்பேறு
பண் : வியாழக்குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அந்தமில் ஞானசம்பந்தன் சொன்ன
செந்திசை பாடல் செய் மாற்பேற்றைச்
சந்தம் இன்றமிழ்கள் கொண்டு ஏத்தவல்லார்
எந்தை தன் கழலடி எய்துவரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thirumARpERu
paN : viyAzhakkuRinchi
First thirumuRai
thirucciRRambalam
an^thamil nyAnacamban^than conna
cen^thicai pADal cey mARpERRaic
can^tham inRamizkaL koNDu EththavallAr
en^thai than kazalaDi eythuvarE.
thirucciRRambalam
Explanation of song:
With the rhyming nice thamiz told by
the endless thirunyAnacambandhar
on the thirumARppERu where musical words are sung
those who are capable of hailing,
they would reach the ornated Foot of our Father!
Notes:
1. cen^thu - sound