திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருச்சிக்கல்
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கந்தமார் பொழிற் காழியுள் ஞானசம்பந்தன் நல்
செந்தண் பூம்பொழிற் சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் அடிச்
சந்தமாச் சொன்ன செந்தமிழ் வல்லவர் வானிடை
வெந்த நீறணியும் பெருமான் அடி மேவரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruchikkal
paN : indaLam
Second thirumuRai
thirucciRRambalam
kan^tham Ar poziR kAziyuL nyAnacamban^than n^al
cen^thaN pUmpoziR cikkal veNNEyp perumAn aDic
can^thamA conna cen^thamiz vallavar vAniDai
ven^tha n^IRaNiyum perumAn aDi mEvarE.
thirucciRRambalam
Meaning of song:
thirunyAnacambandhar of fragrant garden cIrkAzi
on the Feet of the Butter Lord at thiruccikkal of cool gardens
rhymingly told nice thamiz - those who are capable
they would stay at the Feet of ash smearing Lord in the sky.
Notes:
1. kan^tham - fragrance.