பட்டினத்தடிகள் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வளையார் பசியின் வருந்தார் பிணியின் மதனன் அம்புக்கு
இளையார் தனங் கண்டிரங்கிநில்லார் இப்பிறப்பினில் வந்து
அளையார் நரகினுக்கு என்கடவார் பொன்னலர்ந்த கொன்றைத்
தளையார் இடைமருதன் அடியார் அடி சார்ந்தவரே.
திருச்சிற்றம்பலம்
paTTinaththaDiakL aruLiya thiruviDaimaruthUr mummaNikkOvai
padhinonRAm thirumuRai
thirucciRRambalam
vaLaiyAr paciyin varun^thAr piNiyin mathanan ambukku
iLaiyAr dhanaN^ kaNDiraN^gi n^illAr ippiRappinil van^thu
aLaiyAr n^araginukku en kaDavAr ponnalarn^tha konRaith
thaLaiyAr iDaimarudhan aDiyAr aDi cArn^thavarE.
thirucciRRambalam
Explanation of thiruvidaimaruthur mummanikkovai:
They would not succumb; Would not be distressed by hunger;
Would not weakened by the arrows of cupid; Would not be
vexed seeing wealth; Would not be strayed in births; What
can happen to them in regard to hell ?; Those who stood by
the feet of the devotees of the Lord of thiruviDaimarudhUr
Who has in abundance the gold-blooming-konRai garland.
Notes: