logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

pongu-manathir-peruman-adich-charnthar

பொங்கு மணத்திற் பெருமான் அடிச் சார்ந்தார்

 


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

   
முருக நாயனார் புராணம் 
பன்னிரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
அங்கண் அமரும் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார் 
பொங்கு மணத்தின் முன் செய்த பூசை அதனால் புக்கருளிச் 
செங்கண் அடலேறுடையவர் தாம் சிறந்த அருளின் பொருள் அளிக்கத் 
தங்கள் பெருமான் அடி நீழல் தலையாம் நிலைமை சார்வுற்றார். 
 
திருச்சிற்றம்பலம் 


 
cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

   
muruga nAyanAr purANam 
Twelfth thirumuRai 
 
thirucciRRambalam 
 
aN^kaN amarum thirumurugar azagAr pukalip piLLaiyAr 
poN^gu maNaththin mun ceytha pUcai athanAl pukkaruLic 
ceN^kaN aDalERuDaiyavar thAm ciRan^tha aruLin poruL aLikkath 
thaN^gaL perumAn aDi n^Izal thalaiyAm n^ilaimai cArvuRRAr. 
 
thirucciRRambalam 
 
Meaning of Twelth Thirumurai

  
The holy saint murugar who stayed there, due to the glory of 
worship he did earlier got to the blooming wedding of the charming 
Son (of God) at thiruppukali and as the Lord of red-eyed warrior bull 
gave the essence of best grace, he got the state of staying 
head under the Feet of the Lord! 
 
Notes

  
1. The history of the fragrant devotion of muruga nAyanAr 
could be found at /devotees/the-history-of-muruga-nayanar 
2. piLLaiyAr - son (here cambandhar); pukku - to enter; aDal - warrior. 

Related Content

Lord Ganesha Purana

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2

Definition of Devotion 3