logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

piraanai-vaayay-vaaizhthu

பிரானை வாயே வாழ்த்து

 
 

திருநாவுக்கரசர் தேவாரம்

  
தலம்    : பொது 
பண்     : சாதாரி 
நான்காம் திருமுறை 
 
திருவங்கமாலை 
 
திருச்சிற்றம்பலம் 
 
வாயே வாழ்த்து கண்டாய் - மத யானை உரிபோர்த்துப் 
பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்.        4.9.5 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunAvukkaracar thEvAram

 
thalam    :    common 
paN    :    cAthAri 
Fourth thirumuRai 
 
thiruvangamAlai  
 
thirucciRRambalam 
 
vAyE vAzththu kaNDAy - matha yAnai uri pOrththup 
pEy vAz kATTakaththu ADum pirAn thannai vAyE vAzththu kaNDAy.        4.9.5 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram


Oh tongue hail! 
The Lord Who cloaked with the skin of the rut elephant 
and dances in the cemetery where the ghosts reside, 
oh tongue hail! 
 
பொருளுரை


வாயே வாழ்த்து! 
மதங்கொண்ட யானையின் தோலைப் போர்த்தவரும், 
பேய்கள் வாழ்கின்ற காட்டிலே ஆடுகின்ற பிரானாரை 
வாயே வாழ்த்து! 
 
Notes

Related Content

The Glory of Arudra Dharisanam

Oh head, bow down !

The Best Escort is Namasivaya

Oh God save me

Saw Their Holy Feet, the Unseen I saw !!