மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
கோயில் மூத்த திருப்பதிகம்
அநாதியாகிய சற்காரியம்
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முன் நின்றாண்டாய் எனை முன்னம்
யானும் அதுவே முயல்வுற்றுப்
பின் நின்றேவல் செய்கின்றேன்
பிற்பட்டொழிந்தேன் பெம்மானே!
என் நின்று அருள் இவர நின்று
"போந்திடு" என்னாவிடில் அடியார்
உன்னின்று "இவன் ஆர்?" என்னாரோ
பொன்னம்பலக்கூத்து உகந்தானே.
திருச்சிற்றம்பலம்
maNivAcagar aruLiya thiruvAcagam
kOyil mUththa thiruppadhikam
an^AthiyAkiya caRkAriyam
Eighth thirumuRai
thirucciRRambalam
mun n^inRANDAy enai munnam
yAnum athuvE muyalvuRRup
pin n^inREval ceykinREn
piRpaTTozin^thEn pemmAnE!
en n^inRu aruL ivara n^inRu
"pOn^thiDu" ennAviDil aDiyAr
unninRu "ivan Ar?" ennArO
ponnambalak kUththu ukan^thAnE.
thirucciRRambalam
Meaning of Thiruvasagam
Earlier, You came forward to take into Your fold.
I am also trying to do the same (aligning with You)
and attending to service staying at the back.
I have really trailed out, oh Lord!
Unless You stay with me downpouring grace
and say, "Come along!", won't the devotees
who are ny the side ask, "Who is he?"
Oh the One Who rejoiced the play at golden hall!
Notes
1. ivara - to come down; unniRRal - standing by the side.