சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
திருநீலகண்டக் குயவ நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்
அறலியற் கூந்தலாளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்
பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பம் உற்றார் அன்றே.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam
thirunIlakaNDak kuyava nAyanAr purANam
Twelfth thirumuRai
thirucciRRambalam
viRaluDaith thoNDanArum veNNakaic cevvAy men thOL
aRaliyaR kUn^thalALAm manaiviyum aruLin Arn^tha
thiRaluDaic ceykai ceythu civalOkam athanai eythip
peRalarum iLamai peRRup pErinbam uRRAr anRE.
thirucciRRambalam
Meaning of Thiruthondar Puranam
The valorous servitor and the wife, who has reddish lips of
bright smile, soft shoulders and hair like the black-sand,
having done the vigorous deed, attained the shivalokam,
got the rare to come by youth and got into the Bliss, that day itself!
Notes
1. Details of the history of this great saint could be found
at /devotees/the-history-of-thiruneelakanta-nayanar
2. viRal - valor; aRal - black sand.