திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருச்சிரபுரம்
பண் : நட்டராகம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பையரவோடு அக்கு
நிரை செய் பூண் திருமார்புடை நிமலனை நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruccirapuram
paN : n^aTTarAgam
Second thirumuRai
thirucciRRambalam
paracu pANiyaip paththarkaL aththanaip paiyaravODu akku
n^irai cey pUN thirumArbuDai n^imalanai n^iththilap perun^thoththai
virai cey pUMpoziR cirapuraththu aNNalai viNNavar perumAnaip
paravu camban^than cen^thamiz vallavar paramanaip paNivArE.
thirucciRRambalam
Meaning of song:
On the Axe-holder, Father of devotees, Immaculate with the
holy chest decorated by rudrAksha beads and hooded snake,
Grand cluster of pearl, Reverend of the thiruccirapuram of fragrant floral gardens,
Lord of celestials, the hailing perfect thamiz of thirunyAnacambandhar
those who are capable they would salute Ultimate.
Notes:
1. paracu - axe; paiyaravu - hooded snake; akku - rudrAksham;
n^irai - array; n^iththilam - pearl; thoththu - cluster; virai - fragrance.