logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

payanthotum-peiykal

பயந்தோடும் பேய்கள்

 

காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம்

  
பண்    :  இந்தளம்
பதினோராம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

செத்த பிணத்தைத் தெளியாது ஒரு பேய் சென்று விரல் சுட்டிக்
கத்தி உறுமிக் கனல் விட்டெறிந்து கடக்கப் பாய்ந்து போய்ப்
பத்தல் வயிற்றைப் பதைக்க மோதிப் பலபேய் இரிந்தோடப்
பித்த வேடம் கொண்டு நட்டம் பெருமான் ஆடுமே.

திருச்சிற்றம்பலம்

 

kAraikkAl ammaiyAr aruLiya mUththa thirupppadhikam

  
paN    :  indhaLam
Eleventh thirumuRai

thirucciRRambalam

ceththa piNaththaith theLiyAthu oru pEy cenRu viral cuTTik
kaththi uRumik kanal viTTeRin^thu kaDakkap pAyn^thu pOyp
paththal vayiRRaip pathaikka mOthip pala pEy irin^thODap
piththa vEDam koNDu n^aTTam perumAn ADumE.

thirucciRRambalam

Meaning of Eleventh Thirumurai

  
Not recognizing right a dead body, one ghost indicating with
finger, shouting, roaring, throwing the fire, leaping over it,
many other ghosts (afraid) hitting their thin tummy running away,
(amidst all these) in the disguise of a crazy, Lord would dance.

Notes

  
1. ammaiyAr depicts nice humor in the scene. 
2. paththal vayiRu - trough tummy; irin^thODa - to run for life.

Related Content

When out of reincarnation cycle ?

Dance with the ghosts

Don't want to suffer ?

When is the end to sufferings ?

Slaves for Whom ?