logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

pakaivar-kai-vaal-piravinai-arukkuma

பகைவர் கை வாள் பிறவியை அறுக்குமா ?

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
ஏனாதி நாத நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

மற்றினி நாம் போற்றுவதென்? வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கைவாளால் பாசம் அறுத்தருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பருளிப்
பொற்றொடியாள் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
EnAthi nAtha nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

maRRu ini n^Am pORRuvathen? vAnOr pirAn aruLaip
paRRalar tham kaivALAl pAcam aRuththaruLi
uRRavarai enRum uDan piriyA anbaruLip
poRRoDiyAL bAganAr ponnambalam aNain^thAr.

thirucciRRambalam

Meaning of Thiruthondar Puranam

  
What else can we praise?! Blessing with non-separating
love for the one who got the grace of the Lord of celestial 
by chopping off the bondage with the sword of the enemy, 
the Partner of golden bracelet Lady, got to the golden hall.

Notes

  
1. In the respect of holy ash, the devotee who was ready to 
be killed by the enemy was EnAthinAthar. His life history
is at /devotees/the-history-of-eanathinatha-nayanar
2. paRRalar - enemy; poRRoDi - golden bracelet/lady.

Related Content

Lord Ganesha Purana

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2

Definition of Devotion 3