திருமூலர் திருமந்திரம்
மூன்றாம் தந்திரம்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஓரணையப்பதம் ஊருவின் மேலேறிட்டு
ஆர வலித்ததன் மேல் வைத்து அழகுறச்
சீர் திகழ் கைகள் அதனைத்தன் மேல் வைக்கப்
பார் திகழ் பத்மாசனம் எனலாகுமே
திருச்சிற்றம்பலம்
thirumUlar thiruman^thiram
mUnRAm than^thiram
paththAm thirumuRai
thirucciRRambalam
OraNaiyappatham Uruvin mElERiTTu
Ara valiththathan mEl vaiththu azakuRac
cIr thikaz kaikaL athanaiththan mEl vaikkap
pAr thikaz padmAcanam enalAkumE
thirucciRRambalam
Translation of thirumoolar thirumandthiram:
Keep one foot over the (other leg's) thigh.
Keep the other foot above (other thigh) and pull
(the feet well inwards). Over that keep gracefully
the hands. This is the renowned padmAsana.
Notes: