திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருப்புகலி
பண் செவ்வழி
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தக்கன் வேள்வி தகர்த்த தலைவன் தையலாளடும்
ஒக்கவே எம் உரவோன் உறையும் இடமாவது
கொக்கு வாழை பலவின் கொழுந் தண்கனி கொன்றைகள்
புக்க வாசப் புன்னை பொன்றிரள் காட்டும் புகலியே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thiruppukali
paN cevvazi
iraNdAm thirumuRai
thirucciRRambalam
thakkan vELvi thakarththa thalaivan thayalALoDum
okkavE em uravOn uRaiyum iDamAvathu
kokku vAzai palavin kozun^ thaNkani konRaikaL
pukka vAcap punnai poRiraL kATTum pukaliyE.
thirucciRRambalam
Meaning of song:
The Chief, Who demolished the rite of dhaksha,
together with the Lady, our wise Lords residing
place is thiruppukali where gold-clusters are
shown by the fragrant punnai (flowers), konRais,
the well grown cool fruits of jack, banana and
coconut.
Notes: