பூந்துருத்தி நம்பி காட நம்பி அருளிய திருவிசைப்பா
தலம் கோயில்
பண் சாளரபாணி
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அல்லியம் பூம்பழனத்து ஆமூர் நாவுக்கரசைச்
செல்ல நெறி வகுத்த சேவகனே தென் தில்லைக்
கொல்லை விடையேறி கூத்தாடரங்காகச்
செல்வ நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே
திருச்சிற்றம்பலம்
pUn^thuruththi n^ambi kADa n^ambi aruLiya thiruvicaippA
thalam kOyil
paN cALarapANi
onbadhAm thirumuRai
thirucciRRambalam
alliyam pUmpazanaththu AmUr n^Avukkaracaic
cella n^eRi vakuththa cEvakanE thenRillaik
kollai viDaiyERi kUththADu araN^gAkac
celva n^iRain^tha ciRRambalamE cErn^thanaiyE
thirucciRRambalam
Explanation poonthurithynambi kAdanambi thiruvisaippa:
Oh the Serving Soldier Who channelized
thirunAvukkaracar of thiruvAmUr of lily fields !
Oh the One on the fierce bull at southern thillai !
You have chosen the rich chiRRambalam as
the playing stage !
Notes: