திருவாலியமுதனார் அருளிய திருவிசைப்பா
தலம் கோயில்
பண் பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நேசமுடையவர்கள் நெஞ்சுளே
இடங்கொண்டிருந்த
காய்சின மால்விடை ஊர் கண்
ணுதலைக் காமருசீர்த்
தேச மிகு புகழோர் தில்லை
மாநகர்ச் சிற்றம்பலத்து
ஈசனை எவ்வுயிர்க்கும் எம்
இறைவன் என்றேத்துவனே.
திருச்சிற்றம்பலம்
thiruvAliyamudhanAr aruLiya thiruvicaippA
thalam kOyil
paN panycamam
onbadhAm thirumuRai
thirucciRRambalam
n^EcamuDaiyavarkaL n^enycuLE
iDaN^koNDirun^tha
kAy cina mAlviDai Ur kaN
Nuthalaik kAmarucIrth
thEca miku pukazOr thillai
mAn^agarc ciRRambalaththu
Icanai evvuyirkkum em
iRaivan enREththuvanE.
thirucciRRambalam
Meaning of song:
The One with forehead eye riding the ferocious viShNu bull
occupying the place in the heart of loving ones,
the Ishwara at tiny hall in the great city of thillai
of celebrated splendid coveted glory people,
Him, I will hail as, "My God of all souls!"
Notes:
1. thEcam - lustrous.