மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வேண்டும் வேண்டும் மெய்யடியார்
உள்ளே விரும்பி எனை அருளால்
ஆண்டாய் அடியேன் இடர் களைந்த
அமுதே! அருமாமணி முத்தே!
தூண்டா விளக்கின் சுடரனையாய்!
தொண்டனேற்கும் உண்டாங் கொல்?
வேண்டாதொன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே.
திருச்சிற்றம்பலம்
mANikkavAcakar aruLiya thiruvAcakam
pirArththanaip paththu
eTTAm thirumuRai
thirucciRRambalam
vENDum vENDum meyyaDiyAr
uLLE virumbi enai aruLAl
ANDAy aDiyEn iDar kaLaintha
amuthE! arumAmaNi muththE!
thUNDA viLakkin cuDaranaiyAy!
thoNDanERkum uNDAm kol?
vENDAdhu onRum vENDAdhu
mikka anbE mEvuthalE.
thirucciRRambalam
Explanation of song:
Amidst the sincere devotees, who very much plead,
willfully You took me in fold by grace.
Oh the Ambrosia that removed my hurdles!
Oh the Rarest great gem, pearl!
Oh the One like the flame of unkindled lamp!
Not asking for, not asking for anything,
getting to great devotion only - will that be for
this servant (me) too?