திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருத்தலைச்சங்காடு
பண் காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சூலஞ்சேர் கையினீர் சுண்ண வெண்ணீறாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர் நீண்ட சடையின் மேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண் கானல் அன்னம் மன்னும் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே
திருச்சிற்றம்பலம்
thirunyAna camban^dhar thirukkaDaikkAppu
thalam thiruth thalaiccaN^kADu
paN kAn^thAram
iraNDAm thirumuRai
thiruchchiRRambalam
cUlam cEr kaiyinIr cuNNa veNNIRu ADalIr
n^Ilam cEr kaNTaththIr n^INDa cadaiyin mEl n^Ir ERRIr
Alam cEr thaN kAnal annam mannum thalaiccaN^kaik
kOlam cEr kOyilE kOyilAgak koNDIrE
thiruchchiRRambalam
Meaning:
Oh Trident handed, Bathed in powdered white ash,
Blue throated, Taken the water (gangai) on the wide
matted-hair, You have taken the nice abode of
thalaichchaN^kADu, where the swans glorify the
water rich cool groves on the shore, as Your abode.
Notes:
1. cuNNam - powder; Alam - rain/water or blossomed;
kAnal - forest on the sea-shore.