logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

naviil-voorum-amuthaum

நாவில் ஊறும் அமுதம்

 


நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு

  
தலம்    :    திருநள்ளாறு
பண்    :    தக்கேசி
ஏழாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பூவில் வாசத்தைப் பொன்னினை மணியைப்
    புவியைக் காற்றைப் புனல் அனல் வெளியைச்
சேவின் மேல் வரும் செல்வனைச் சிவனைத் 
    தேவ தேவனைத் தித்திக்கும் தேனைக்
காவியங்கண்ணி பங்கனைக் கங்கைச்
    சடையனைக் காமரத்து இசை பாட
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை 
    நாயினேன் மறந்து என் நினைக்கேனே.

திருச்சிற்றம்பலம்

nambiyArUrar aruLiya thiruppATTu

  
thalam    :    thirun^aLLARu
paN    :     thakkEci
Seventh thirumuRai

thirucciRRambalam

pUvil vAcaththaip ponninai maNiyaip
    puviyaik kARRaip punal anal veLiyaic
cEvin mEl varum celvanaic civanaith 
    dhEva dhEvanaith thiththikkum thEnaik
kAviyaN^kaNNi paN^ganaik gaN^gaic 
    caDaiyanaik kAmaraththu icai pADa
n^Avil URum n^aLLARanai amuthai 
    n^AyinEn maRan^thu en n^inaikkEnE.

thirucciRRambalam

Meaning of Thiruppattu

  
The Fragrance in flower; Gold; Jewel; Earth; Air; Water; 
Fire; Space; The Prosperous coming on the bull;
shiva; Divine of the divines; Delicious Honey;
Partner of the red nice eye Lady; 
One with ganga residing twined hair; 
thirunaLLARan Who oozes in the tongue as the Ambrosia,
when singing the music of kAmaram
- forgetting Him what do I think of?!

Notes

  
1. kAviyaN^kaNNi - The blood veins in the eye causing
a nice network of reddishness.
2. kAmaram - paN called cI kAmaram.
3. punal - water; cE - bull.

Related Content