காரைக்கால் அம்மையார் அருளிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்
தலம் : திருவாலங்காடு
பண் : நட்டபாடை
பதினோராம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நாடும் நகரமும் திரிந்து சென்று
நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத்திட்ட மாடே
முன்னிய பேய்க்கணம் சூழச் சூழ
காடும் கடலும் மலையும் மண்ணும்
விண்ணும் சுழல அனல் கை ஏந்தி
ஆடும் அரவப் புயங்கன் எங்கள்
அப்பன் இடம் திருவாலங்காடே.
திருச்சிற்றம்பலம்
kAraikkAl ammaiyAr aruLiya thiruvAlaNkATTu mUththa thirupppadhikam
thalam : thiruvAlaNgADu
paN : naTTapADai
Eleventh thirumuRai
thirucciRRambalam
n^ADum n^agaramum thirin^thu cenRu
n^anneRi n^ADi n^ayan^thavarai
mUDi muthupiNaththiTTa mADE
munniya pEykkaNam cUzac cUza
kADum kaDalum malaiyum maNNum
viNNum cuzala anal kai En^thi
ADum aravap puyaN^gan eN^gaL
appan iDam thiruvAlaN^kADE.
thirucciRRambalam
Meaning of Thiruvalangadu Thiruppadhigam
When those who wandered around the countries and cities
in pursuit of virtuous path are covered up and put down
as the old corpse, the zealous gang of ghosts surround.
(Amidst them) forests, oceans, mountains, earth and sky
whirling around holding the fire in hand, the Lord of
serpents, our Father, dances at the place - thiruvAlankADu.
Notes
1. People lose their whole life time in material pursuits.
Some come up a bit more in pursuit of virtue.
However those who do not seek the Divinity would
not leave the world with the complete success of life.