சுந்தரர் தேவாரம்
தலம் திருநனிபள்ளி
பண் பஞ்சமம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங்காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர் தங்கோன் உலகத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளியதே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam thirun^anipaLLi
paN panycamam
EzAm thirumuRai
thirucciRRambalam
Adhiyan Adhiraiyan ayan mAl aRithaRkariya
cOthiyan coRporuLAyc curuN^gA maRai n^Ankinaiyum
Odhiyan umbar tham kOn ulakaththinuL evvuyirkkum
n^Athiyan n^amperumAn n^aNNum Ur n^anipaLLiyathE.
thirucciRRambalam
Meaning of song:
The Source, the Lord of thiruvAthirai (star), the Splendor
that is hard to understand for brahma and viShNu,
as the word and meaning One Who told the four vedas
that does not shrink, the King of the celestials, the Refuge
for every life in the world, our Lord, the town He seeks
is thirunanipaLLi.
Notes:
1. c.f. Adhiyan Adhiraiyan analADiya Arazakan - cambandhar