நம்பியாரூரர் அருளிய திருப்பாட்டு
தலம் : திருப்பழமண்ணிப் படிக்கரை
பண் : நட்டராகம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பரிதாய பிரான்
சென்னியின் எங்கள் பிரான் திருநீலமிடற்றெம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப் படிக்கரையே
திருச்சிற்றம்பலம்
sundarar aruLiya thevaram
thalam : thiruppazamaNNip paDikarai
paN : n^aTTarAgam
Seventh thirumuRai
thirucciRRambalam
munnavan eN^gaL pirAn muthal kANbarithAya pirAn
cenniyin eN^kaL pirAn thirun^IlamiDaRRempirAn
manniya eN^gaL pirAn maRai n^Angum kallAl n^izaRkIzp
panniya eN^gaL pirAn pazamaNNip paDikkaraiyE.
thirucciRRambalam
Explanation of song:
Premier is our Lord, the Lord Whose precedent cannot be traced!
Our Lord on the (our) head, our Lord of holy black throat!
Our Eternal Lord, our Lord Who crafted the four vedas under the shade of banyan!
(His place is) thiruppazamaNNip paDikkarai!!
Notes: