திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் : பொது
பண் : சாதாரி
நான்காம் திருமுறை
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்
நெஞ்சே நீ நினையாய் - நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய். 4.9.6
திருச்சிற்றம்பலம்
thirunAvukkaracar thEvAram
thalam : common
paN : cAthAri
Fourth thirumuRai
thiruvangamAlai
thirucciRRambalam
n^enycE n^I n^inaiyAy - n^imir puncaDai n^inmalanai
manycADum malai maN^gai maNALanai n^enycE n^I n^iniayAy. 4.9.6
thirucciRRambalam
Meaning of Thevaram
Oh mind muse!
On the Immaculate having straight holy twined hair,
the bride of the Lady of cloud wandering mount,
oh mind muse!
பொருளுரை
நெஞ்சமே நீ நினைப்பாயாக!
விரைப்பான புனிதச் சடையுடைய குற்றமில்லாதவனை,
மேகங்கள் ஆடும் மலை மங்கையின் மணவாளனை,
நெஞ்சமே நீ நினைப்பாயாக!
Notes
1. மஞ்சு - மேகம்