logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

loveful-vedas

Loveful vedas



திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு 
தலம்    :    திருப்பாம்புரம் 
பண்    :    தக்கராகம் 
முதல் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பார் மலிந்தோங்கிப் பருமதில் சூழ்ந்த 
    பாம்புர நன்னகராரைக் 
கார்மலைந்து அழகார் கழனி சூழ் மாடக் 
    கழுமல முதுபதிக் கவுணி 
நார்மலிந்தோங்கு நான்மறைஞான 
    சம்பந்தன் செந்தமிழ் வல்லார் 
சீர் மலிந்தழகார் செல்வமதோங்கிச் 
    சிவனடி நண்ணுவர் தாமே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
sambanthar aruLiya thevaram 
thalam    :    thiruppAmburam 
paN    :    thakkarAgam 
First thirumuRai 
 
thirucciRRambalam 
 
pAr malin^thoN^gip paru mathil cUzn^tha 
    pAmbura n^annagarAraik 
kAr malain^thu azakAr kazani cUz mADak 
    kazumala muthupathik kavuNi 
n^Ar malin^thON^gu n^AnmaRai nyAna 
    camban^than cen^thamiz vallAr 
cIr malin^thazakAr celvamathON^gic 
    civanaDi n^aNNuvar thAmE. 
 
thirucciRRambalam 
 

Translation of song:

 
On the Lord of thiruppAmpuram surrounded by 
thick walls, glorious on ground 
the nice thamiz of nyAnacambandhar of  
loveful four vedas, the one of kauNTinya lineage 
at the ancient town of thirukkazumalam of 
storied buildings surrounded by clouded 
beautiful fields - those who are capable  
they would grow to abundance of merits, 
height of wealth and would get to the  
foot of Lord shiva. 
 
Notes: 
1. kAr - cloud; kazhani - field; kavuNi - kauNTinya  
lineage; nAr - love. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை