திருத்தொண்டர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
"சாருந் தவத்துச் சங்கிலி ! கேள் ! சால என்பால் அன்புடையான்;
மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல்லூரில்
யாரும் அறிய யான் ஆள உரியான்; உன்னை எனை இரந்தான்;
வார்கொள் முலையாய் ! நீ அவனை மணத்தால் அணைவாய் மகிழ்ந்து !" என்றார்.
திருச்சிற்றம்பலம்
thiruththoNDar purANam
twelth thirumuRai
EyarkOn kalikkAma n^AyanAr purANam
thirucciRRambalam
"cArun^ thavaththu caN^kili ! kEL ! cAla enpAl anbuDaiyAn ;
mEru varaiyin mEmpaTTa thavaththAn; veNNey n^allUril
yArum aRiya yAn ALa uriyAn; unnai enai iran^thAn;
vArkoL mulaiyAy ! n^I avanai maNaththAl aNaivAy makizn^thu !" enRAr.
thirucciRRambalam
Meaning:
"Oh cangili with whom austerity resides ! Listen ! He is highly devoted to Me;
He is of austerity much superior than the mount mEru; He is one qualified
to be enslaved by Me for all to witness at thiruveNNeynallUr; He begged
with Me to get you. Oh the one with clothing around the breasts,
you get married to him happily !" thus said (the Lord).
Notes:
1. cundharar, the one with devotion taller than the mount mEru,
gets God go as messenger to cangiliyAr with whom the austerity
and the mind of cundharar are captivated !
2. cAla - highly.