சுந்தரர் திருப்பாட்டு
தலம் : நொடித்தான் மலை (கயிலாயம்)
பண் : பஞ்சமம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தானெனை முன்படைத்தான் அது
அறிந்து தன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வான் எனை வந்தெதிர் கொள்ள மத்
த யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam n^oDiththAn malai (kayilAyam)
paN panycamam
EzAm thirumuRai
thirucciRRambalam
thAnenai mun paDaiththAn athu
aRin^thu than ponnaDikkE
n^Anena pADalan^thO n^Ayi
nEnaip poruTpaDuththu
vAn enai van^thethir koLLa maththa
yAnai arulpurin^thu
Unuyir vERuceythAn n^oDith
thAnamalai uththamanE.
thirucciRRambalam
Explanation of song:
He created me earlier. Knowing that, to His golden foot
what can I sing, alas! He considers even this dog like (me).
To come and receive me, blessing with a valorous elephant,
the Ultimate of thirunoDiththAn malai separated the soul and
the body.
Notes:
1. The ultimate padhikam of sundharar on the way to the holy
abode of thirukkayolAyam.
2. n^Anena - n^An enna - what can I.