logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

liberation-comes-to-ground

Liberation comes to ground


 
திருத்தொண்டர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருஞானசம்பந்த நாயனார் புராணம்

திருச்சிற்றம்பலம்

ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும் அடியவரும்
கூறுமறை முனிவர்களும் கும்பிட வந்தணைந்தாரும்
வேறு திருவருளினால் வீடு பெற வந்தாரும்
ஈறில் பெருஞ் சோதியினுள் எல்லாரும் புக்கதற்பின்

திருச்சிற்றம்பலம்

thiruththoNDar purANam
twelth thirumuRai
thirunyAnacamban^tha n^AyanAr purANam

thirucciRRambalam

ARuvakaic camayaththil arun^thavarum aDiyavarum
kURumaRai munivarkaLum kumbiDa van^thaNain^thArum
vERu thiruvaruLinAl vIDu peRa van^thArum
IRil perunycOthiyinuL ellArum pukkathaRpin

thirucciRRambalam

Meaning:
In the six types of religion the arduous ascetics, the devotees,
the munis who tell the vedas, those who came to worship,
those who by some other means came due to Grace of God 
to get to the Liberation, after all such people got into the
Limitless Great Splendor .....

Notes:
1. This song describes cambandhar getting to the holy feet
of the Lord taking along all those who had the inclination.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை