சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்
அமர்நீதி நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தொழுது போற்றி அத்துலைமிசை நின்று நேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுதிருக்கும்
அழிவில் வான் பதம் கொடுத்து எழுந்தருளினார் ஐயர்.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam
amarn^Ithi nAyanAr purANam
Twelfth thirumuRai
thirucciRRambalam
thozuthu pORRi aththulaimicai n^inRu n^Er thuthikkum
vazuvil anbarum main^tharum manaiviyAr thAmum
muzuthum innaruL peRRuth tham mun thozuthirukkum
azivil vAn patham koDuththu ezun^tharuLinAr aiyar.
thirucciRRambalam
Meaning of Twelth Thirumurai
For the flawless loving devotee, his son and wife, who are
praising the Presence (of Lord) standing on the balance
worshipping and hailing, the Chief gave the endless
ultimate state of worshipping His presence getting
the complete nice grace, and moved on.
Notes
1. The story of the Thief of loin cloth playing with the
amarnIthi nAayanAr could be found at /devotees/the-history-of-amarnlthi-nayanar
2. thulai - balance; vazu - mistake; aiyar - chief.