logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

kamaril-amuthu-chey-paran

கமரில் அமுது செய் பரன்

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
அரிவாட்டாய நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

"அடியனேன் அறிவிலாமை கண்டும் என் அடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்கு அமுது செய் பரனே போற்றி!
துடியிடை பாகமான தூய நற்சோதி போற்றி!
பொடியணி பவள மேனிப் புரிசடைப் புராண போற்றி!"

திருச்சிற்றம்பலம்

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
arivATTAya nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

"aDiyanEn aRivilAmai kaNDum en aDimai vENDip
paDi micaik kamaril van^thu iN^gu amuthu cey paranE pORRi!
thuDiyiDai bAgamAna thUya n^aR cOthi pORRi!
poDiyaNi pavaLa mEnip puricaDaip purANa pORRi!"

thirucciRRambalam

Meaning of Thiruthondar Puranam

  
"Even after seeing my dumbness, asking for my servitorship,
oh the Supreme, Who comes and eats at the land fissure, praise be!
Oh the chaste virtuous Flame Who is has the slender waist in a part, praise be!
Oh the Ancient of ash smeared coral form and twined hair, praise be!"

Notes

  
1. The history of the saint arivAL thAyar of unshakable
determined devotion could be found at /devotees/the-history-of-arivattaya-nayanar
2. paDi - earth; kamar - fissure; thuDi - uDukkai.

Related Content

Lord Ganesha Purana

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2

Definition of Devotion 3