logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

just-singing-his-gracious-form

Just singing His Gracious Form


திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம்    திருவிளநகர்
பண்    காந்தாரம்
இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

கால் விளங்கெரி கழலினார்
    கையிலங்கிய வேலினார்
நூல் விளங்கிய மார்பினார்
    நோயிலார் பிறப்பும் இலார்
மால் விளங்கொளி மல்கிய
    மாசிலாமணி மிடறினார்
மேல்விளங்கு வெண்பிறையினார்
    மேயது விளநகரே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam    thiruviLan^agar
paN    gAn^dhAram
iraNdAm thirumuRai

thirucciRRambalam

kAl viLaN^geri kazalinAr
    kaiyilaN^giya vElinAr
n^Ul viLaN^giya mArbinAr
    n^OyilAr piRappum ilAr
mAl viLaN^goLi malgiya
    mAcilAmaNi miDaRinAr
mElviLaN^gu veNpiRaiyinAr
    mEyathu viLan^agarE.

thirucciRRambalam


Translation of song:


One Who has for the leg brilliant glowing anklet;
One Who has radiant spear in hand;
One Who has the chest brilliant with (sacred) thread;
Neither has pain; Nor has birth;
One Who has the flawless gem like throat 
that is radiant with brilliant stain;
One Who has the white crescent at top;
His abode is thiruviLanagar.

Notes:
1. mAl - stain; midaRu - throat.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை