திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அக்கும் ஆமையும் பூண்டு அனலேந்தி இல்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவராற் றொழுவானையே.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkararcar thEvAram
thalam pothu
thirukkuRunthokai
ainthAm thirumuRai
thirucciRRambalam
akkum Amaiyum pUNDu analEn^thi il
pukkup palpali thErum purANanai
n^akku n^IkaL n^arakam pukEnminO
thokka vAnavarAr thozuvAna
thirucciRRambalam
Meaning:
Wearing eye and tortoise, holding fire, the Ancient
Who goes to houses getting various alms,
One Who is worshipped by celestials,
blaspheming Him, don't get to the hell!
Notes:
1. akku - eye. Eye of the fish of matsyAvatAra.
Amai - tortoise. Turtle of kUrmAvatAra.
2. Just because one does not worship God,
they do not get to hell. However blasphemy of
God would definitely get the gift of hell.
3. il - home; pali - alms; n^akku - mocking.