திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருக்கடம்பூர்
பண் காந்தாரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஆடை தவிர்த்து அறங்காட்டுமவர்களும் அந்துவராடைச்
சோடைகள் நன்னெறி சொல்லார் சொல்லினுஞ் சொல்லல கண்டீர்
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேத முதல்வன்
காடதனில் நடமாடுங் கண்ணுதலான் கடம்பூரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thirukkaDambUr
paN gAndhAram
iraNdAm thirumuRai
thirucciRRambalam
ADai thavirththu aRaN^ kATTumavarkaLum an^thuvarADaic
cODaikaL n^anneRi collAr collinuy collala kaNDIr
vEDam palapala kATTum vikirthan n^am vEtha muthalvan
kADathanil n^anamADuN^ kaNNuthalAn kaDambUrE.
thirucciRRambalam
Explanation of song:
Those who stay away from clothing and show justness,
and those barren ones in saffron robe do not tell the
good path. Even if they try to tell, see that those words
do not carry weight. The Strange Lord, Who shows very
many forms, our Principal God of vedas, the Forehead-eyed
Who dances in the deserted land, (His town is) kaDambUr.
Notes: