சுந்தரர் அருளிய தேவாரம்
தலம் : வடதிருமுல்லைவாயில்
பண் : தக்கேசி
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
விரை தரு மலர்மேல் அயனொடு மாலும்
வெருவிட நீண்ட எம்மானைத்
திரை தரு புனல் சூழ் திருமுல்லை வாயிற்
செல்வனை நாவலாரூரன்
உரைதரு மாலை ஓர் அஞ்சினோடு அஞ்சும்
உள் குளிர்ந்து ஏத்தவல்லார்கள்
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி
நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே.
திருச்சிற்றம்பலம்
nambiyArUrar aruLiya thiruppATTu
thalam : vaDa thirumullaivAyil
paN : thakkEci
Seventh thirumuRai
thirucciRRambalam
virai tharu malar mEl ayanoDu mAlum
veruviDa n^INDa ennAnaith
thirai tharu punal cUz thirumullaivAyiR
celvanai n^AvalArUran
urai tharu mAlai Or anycinODu anycum
uL kuLirn^thu EththavallArkaL
n^arai thirai mUppum n^aDalaiyum inRi
n^aNNuvar viNNavarkku aracE.
thirucciRRambalam
Translation of song:
On my Mother-like Lord, Who rose making
brahma on the fragrant flower and viShNu frightened,
on the Wealth at thirumullaivAyil surrounded
by tidal water, ArUran of thirunAvalUr
told these garland of five plus five songs
those who can hail with cooled inside,
they would reach the King of the celestials
without hoariness, wrinkle, senility and trembling!
Notes:
1. c.f. thava malgu thamizivai colla vallAr
n^avamoDu civagathi n^aNNuvarE - cambandhar.
2. virai - fragrance; veruvuthal - frightened;
n^aDalai - trembling.