பதினொன்றாம் திருமுறை
காரைக்கால் அம்மையார் அருளியது
திருஇரட்டைமணிமாலை
திருச்சிற்றம்பலம்
கீழாயின துன்ப வெள்ளக் கடல் தள்ளி உள்ளுறப்போய்
விழாதிருந்து இன்பம் வேண்டுமென்பீர், விரவார் புரங்கள்
பாழாயிடக் கண்ட கண்டன் எண்தோளன் பைம்பொற்கழலே
தாழாது இறைஞ்சிப் பணிந்து பன்னாளும் தலை நின்மினே
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
kAraikkAl ammaiyAr aruLiyathu
thiruiraTTaimaNimAlai
thirucciRRambalam
kIzAyina thunba veLLak kaDal thaLLi uLLuRap pOy
vIzAthirun^thu inbam vENDum enbIr, viravAr puraN^kaL
pAzAyiDak kaNDa kaNTan eN thOLan paimpoRkazalE
thAzAthu iRainycip paNin^thu pannALum thalai n^inminE
thirucciRRambalam
Meaning:
Those who say, "Without getting drowned in the worst ocean
of gloom, need joy", without delay worship the glorious golden
Feet of the Eight Shouldered, Valorous Lord Who ensured the
destruction of the non-worshipping forts. Saluting that Feet,
stay worshipping for the days to come.
Notes:
1. c.f. a. imAhum rudrAya ..... - shrI rudram
b. "civAya n^ama enRu cin^dhiththu iruppOrkku
abAyam oru n^ALum illai.
- auvaiyAr"