பதினொன்றாம் திருமுறை
காரைக்கால் அம்மையார் அருளியது
திருஇரட்டைமணிமாலை
திருச்சிற்றம்பலம்
வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு
ஆதியனை ஆதிரை நன்னாளானைச் - சோதிப்பான்
வல்லேனமாய்ப் புக்கு மாலவனும் மாட்டாது
"கில்லேன் அமா" என்றான் கீழ்
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
kAraikkAl ammaiyAr aruLiyathu
thiruiraTTaimaNimAlai
thirucciRRambalam
vEdhiyanai vEdhap poruLAnai vEdhaththukku
Adhiyanai Adhirai n^annALanaic - cOdhippAn
val EnamAyp pukku mAlavanum mATTAthu
"killEn amA" enRAn kIz
thirucciRRambalam
Meaning:
The One Who gave (sang) vedas, One Who is the essence
of vedas, One Who is the Source according to vedas,
One Who has thiruvAdhirai as His day - to gauge Him out
viShNu went as a powerful boar, but unable to do,
sat down and said, "Uh, I can't" !
Notes:
1. amA - ammA got shortened.
2. Enam - wild pig; mATTAdhu - unable; killEn - can't.