திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருவல்லம்
பண் : வியாழக்குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கற்றவர் திருவல்லம் கண்டுசென்று
நற்றமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
குற்றமில் செந்தமிழ் கூறவல்லார்
பற்றுவர் ஈசன் பொற்பாதங்களே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruvallam
paN : viyAzakkuRinyci
First thirumuRai
thirucciRRambalam
kaRRavar thiruvallam kaNDucenRu
n^aRRamiz nyAnacamban^than conna
kuRRamil cen^thamiz kURavallAr
paRRuvar Ican poRpAthaN^gaLE.
thirucciRRambalam
Translation of song:
Seeing and reaching at thiruvallam of leanrt people
thirunyAnacambandhar of nice thamiz told
flawless perfect thamiz those who are capable of saying,
they would hold on to the Goilden Feet of God.
Notes: