திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் திருப்பராய்த்துறை
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நெருப்பினாற் குவித்தால் ஒக்கு நீள்சடைப்
பருப்பதம் மதயானை உரித்தவன்
திருப்பராய்த்துறையார் திருமார்பின் நூல்
பொருப்பு அராவி இழிபுனல் போன்றதே.
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkaracar thEvAram
thalam thirupparAyththuRai
thirukkuRun^thokai
ain^thAm thirumuRai
thiruchchiRRambalam
n^eruppinAR kuviththAl okku n^ILcaDaip
paruppatham mathayAnai uriththavan
thirupparAyththuRaiyAr thirumArbin n^Ul
porupp arAvi izipunal pOnRadhE.
thiruchchiRRambalam
Meaning:
If the fire is piled up - such is the long Matted Hair;
He pealed off the hill like elephant;
In the holy chest of the Lord of thirupparAyththuRai,
the thread is like the waterfall that slides down through hilltop.
Notes:
1. okkum - similar to; paruppatham - parvatham - hill;
poruppu - hill; arAvi - rubbing; izi punal - falling water.