நக்கீரதேவ நாயனார் அருளிய திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கழல் வண்ணமும் சடைக்கற்றையும் மற்றவர் காணகில்லாத்
தழல்வண்ணம் கண்டே தளர்ந்தார் இருவர்; அந்தாமரையின்
நிழல்வண்ணம் பொன்வண்ணம் நீர்நிறவண்ணம் நெடியவண்ணம்
அழல்வண்ணம் முந்நீர் வலஞ்சுழி ஆள்கின்ற அண்ணலையே.
திருச்சிற்றம்பலம்
nakkIra dhEva nAyanAr nAyanAr aruLiya thiruvalanycuzi mummaNikkOvai
padhinonRAm thirumuRai
thirucciRRambalam
kazalvaNNamum caDaikkaRRaiyum maRRavar kANakillAth
thazalvaNNaN^ kaNDE thaLarn^thAr iruvar; an^thAmaraiyin
n^izalvaNNam ponvaNNam n^Irn^iRavaNNam n^eDiyavaNNam
azalvaNNam mun^n^Ir valanycuzi ALkinRa aNNalaiyE.
thirucciRRambalam
Meaning of thiruvalanchuzhi mummanikkovai:
Unable to see the beautiful ornated Feet and the
entangled Hair, seeing only the form of Flame,
the two (brahma & viShNu) gave-up, (when they tried
to see) the Ancient of ocean-like-kAviri thiruvalanycuzi
Who has the Form like the reflection of the beautiful lotus,
Form of gold, Form like color of water (crystal clear),
Form of immensity, Form of splendor !
Notes:
1. mun^n^Ir - ocean.