சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதி
11-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வலந்தான் கழல், இடம் பாடகம்; பாம்பு வலம், இடமே
கலந்தான்; வலம் நீறு, இடம் சாந்து; எரி வலம், பந்து இடம் என்பல்;
அந்தார் வலம், இடம் ஆடகம்; வேல் வலம், ஆழி இடம்;
சலந்தாழ் சடை வலம், தண்ணங் குழல் இடம் சங்கரற்கே.
திருச்சிற்றம்பலம்
cEramAn perumAL nAyanAr aruLiya pon vaNNathu andhathi
11th thirumuRai
thirucciRRambalam
valan^thAn kazal; iDam pADakam; pAmbu valam, iDamE
kalan^thAn; valam n^IRu, iDam cAn^thu; eri valam, pan^thu iDam enbal;
an^thAr valam, iDam ADakam, vEl valam, Azi iDam;
calan^thaz caDai valam; thaNNaN^kuzal iDam caN^karaRkE.
thirucciRRambalam
Meaning of song:
Right is anklet, left is feminine ornament;
Snake on right, left is girdle;
Right - ash, left - sandal;
Fire - right, ball (earth) left;
Nice flower bunch - right, left is gold;
Spear on right, disc on left;
Water flowing twined hair right, cool braided hair left
- for the shankara.
Notes:
1. cEramAnperumAL nAyanAr rejoices the ardhanArIshavara form.