பதினொன்றாம் திருமுறை
காரைக்கால் அம்மையார் அருளியது
திருஇரட்டைமணிமாலை
திருச்சிற்றம்பலம்
இனிவார் சடையினில் கங்கை என்பாளை அங்கத்திருந்த
கனிவாய் மலைமங்கை காணில் என் செய்தி ? கையிற் சிலையால்
முனிவார் திரிபுரம் மூன்றும் வெந்தன்று செந்தீயின் மூழ்கத்
தனிவார் கணையொன்றினால் மிகக் கோத்த எம் சங்கரனே
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
kAraikkAl ammaiyAr aruLiyathu
thiruiraTTaimaNimAlai
thirucciRRambalam
inivAr caDaiyinil gaN^gai enbALai aN^gaththirun^tha
kanivAy malaimaN^kai kANil en ceythi ? kaiyiR cilaiyAl
munivAr thiripuram mUnRum ven^thanRu cen^thIyin mUzkath
thanivAr kaNaiyonRinAl mikak kOththa em caN^karanE.
thirucciRRambalam
Meaning:
What will you do if fruit like (sweet) mouth lady of mountains
get to see the lady gangai on Your matter hair, oh the
shankara, Who with the bow in the hand using an unique
arrow pierced the fiery three straying-around cities
making them burn off drowned in fire !
Notes:
1. c.f.
vaN^gamali kaDal n^Agaik karONaththem vAnavanE
eN^gaL perumAn Or viNNappam uNDu athu kETTaruLIr
gaN^gai caDaiyuT karan^thAy akkaLLaththai meLLa umai
n^aN^gai aRiyiR pollAthu kaNDAy eN^kaL n^AyakanE
- appar.