திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் கோயில்
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkararcar thEvAram
thalam kOyil
thirukkuRunthokai
ainthAm thirumuRai
thirucciRRambalam
Unil Avi uyirkkum pozuthelAm
n^An n^ilAvi iruppan en n^Athanai
thEn n^ilAviya ciRRambalavanAr
vAn n^ilAvi irukkavum vaipparE.
thirucciRRambalam
Meaning of song:
All the time the spirit respires in the body,
I would remain with my Lord.
The Lord of thirucciRRambalam that is (sweet like) honey
will make (me) stay in the celestial (abode) also.
Notes:
1. As long as I live in this body, I would be with the God.
Even afterwards the Lord would take me with It
into Its celestial abode.
2. Very apt song to be to be at thirucciRRambalam
to link it to the pErambalam (Universal abode) also.
3. uyirppu - respiration.