திருநாவுக்கரசர் - தேவாரம்
தலம் : திருவீழிமிழலை
திருவிருத்தம்
நான்காம் திருமுறை.
திருச்சிற்றம்பலம்
கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட
பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர்
உண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர்
கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே. 4.95.6
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkarachar thEvAram
thalam : thiruvIzimizalai
thiruviruththam
n^AngAm thirumuRai
thiruchchiRRambalam
kaNDiyiR paTTa kazuththuDaiyIr karikATTiliTTa
paNDiyiR paTTa parikalaththIr padhi vIzi koNDIr
uNDiyiR paTTini n^Oyil uRakkaththil ummai aivar
koNDiyiR paTTu maRakkinum aDiyEnaik kuRikkoNminE
thiruchchiRRambalam
Meaning of Appar Thevaram
Oh the One with rudrAksha in the neck, the One
with the skull in the cemetery as food-plate,
the Lord of thiruvIzimizalai ! In eating,
starving, ailing and sleeping, if I forget You,
falling prey to the five (sense organs),
please destine me, Your slave, in.
Notes
1. kaNDi - kaNDikai - uruththirATcham; karikADu
- cemetry; paNDi - skull; parikalam - food-plate;
uNDi - food; koNDi - hook.