சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
தலம் கோயில்
பண் பஞ்சமம்
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நிட்டையிலா உடல் நீத்தென்னை ஆண்ட
நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடியாரைச் சீராட்டும்
திறங்களுமே சிந்தித்து
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும்
அமிர்தினுக்கு ஆல நிழற்
பட்டனுக்கு என்னைத் தன்பாற்படுத்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
cEnthanAr aruLiya thiruppallANDu
thalam kOyil
paN panycamam
onbadhAm thirumuRai
thirucciRRambalam
n^iTTaiyilA uDal n^Iththennai ANDa
n^igarilA vaNNaN^gaLum
ciTTan civanaDiyAraic cIrATTum
thiRaN^kaLumE cin^thiththu
aTTamUrththikku en akam n^ega URum
amirthinukku Ala n^izaR
paTTanukku ennaith thanpARpaDuththAnukkE
pallANDu kURuthumE.
thirucciRRambalam
Meaning of song:
Meditating only on the peerless ways through
which (He) governed me abolishing the body that
does not stay focused and the excellence in which
the Venerable fondles the devotees of shiva,
to the Eight-formed, to the Ambrosia that springs
melting my mind, the Guide Who is in the shade
of banyan, the One Who oriented me towards Himself
we say, "Very many years!"
Notes:
1. The illusion of, "I am the body" is removed.
2. aTTamUrthi - God residing in earth, water,
soul, air, sun, moon, fire, sky.
3. n^iTTai - focus; ciTTan - virtuous, venerable;
paTTan - guru.