சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
இயற்பகை நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
"சொல்லுவது அறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி!
வல்லை வந்தருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி!
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கருள் செய்தாய் போற்றி!
தில்லையம்பலத்துளாடும் சேவடி போற்றி" என்ன
திருச்சிற்றம்பலம்
cEkkizAr aruLiya thiruththoNDar purANam
iyaRpakai nAyanAr purANam
panniraNDAm thirumuRai
thirucciRRambalam
"colluvathu aRiyEn vAzi! thORRiya thORRam pORRi!
vallai van^tharuLi ennai vaziththoNDu koNDAy pORRi!
ellaiyil inba veLLam enakkaruL ceythAy pORRi!
thillaiyambalaththuLADum cEvaDi pORRi" enna.
thirucciRRambalam
Explanation of song:
"Don't know what to say, live (long)! Hail the Form (You) made appear!
With ability (You) came and blessed taking me as hereditary servitor, hail!
Blessed me with the boundless flood of joy, hail!
Hail the Perfect Feet that dances at the hall of thillai!', as said so...
Notes:
1. This is the praise of God done by the great saint
who is a height of perfection in devotion - iyaRpakaiyAr,
who refused nothing to the devotees.