logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

god-removed-the-bondage-on-the-soul

God removed the bondage on the soul


 
சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு 
தலம்   : கோயில் 
பண்    : பஞ்சமம் 
9-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும் எமக்கு 
    அமுதாம் எம் பிரான் என்றென்று 
சிந்தை செய்யும் சிவன் சீரடியார் 
    அடிநாய் செப்புரை 
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்து 
    ஆண்டுகொண்டு ஆருயிர்மேல் 
பந்தம் பிரியப் பரிந்தவனே என்று 
    பல்லாண்டு கூறுதுமே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
chEndhanAr aruLiya thiruppallANDu 
thalam    kOyil 
paN    panycamam 
9th thirumuRai 
 
thirucciRRambalam 
 
en^thai en^thAy cuRRam muRRum amakku 
    amuthAm em pirAn enRenRu 
cin^thai ceyyum civan cIraDiyAr 
    aDin^Ay ceppurai 
an^thamil Anan^thac cEn^than enaippukun^thu 
    ANDukoNDu AruyirmEl 
ban^tham piriyap parin^thavanE enRu 
    pallANDu kURuthumE. 
 
thirucciRRambalam 
 

Explanation of song:

 
"My Father, my Mother, kin, everything for me, 
the Ambrosia - my Lord - so thinking 
slave dog of the perfect devotees of shiva, 
chEndhan who takes pleasure in never ending saying (hails) 
- getting into me and governing me, 
the One Who showed mercy to get rid  
of the bond on the soul", saying so 
say, "many years!" 
 
Notes: 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை