சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
தலம் கோயில்
பண் பஞ்சமம்
9-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சேலும் கயலும் திளைக்கும் கண்ணார் இளம்
கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பு இலங்கும் என்று
புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறி தந்து
வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருச்சிற்றம்பலம்
centhanAt aruLiya thiruppallANDu
thalam kOyil
paN panycamam
9th thirumuRai
thirucciRRambalam
cElum kayalum thiLaikkum kaNNAr iLam
koN^kaiyiR ceN^kuN^kumam
pOlum poDiyaNi mArbu ilaN^gum enRu
puNNIyar pORRicaippa
mAlum ayanum aRiyA n^eRi than^thu
van^then manaththakaththE
pAlum amuthamum oththu n^inRAnukkE
pallANDu kURuthumE.
thirucciRRambalam
Meaning:
"The ash smeared Chest (of Lord) would be
like the red kunkumam in the young breasts
(girls of) cEl and kayal fish playing eyes"
thus the virtuous hailing, the One Who
came to me giving the path unknown to
viShNu and brahma, and stood at the core
of the mind like the milk and ambrosia,
Him, say, "Many years!".
Notes: