சுந்தரர் திருப்பாட்டு
தலம் திருக்கேதீச்சரம்
பண் நட்டபாடை
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அங்கத்துறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகரிற்
பங்கஞ் செய்த மடவாளடு பாலாவியின் கரைமேற்
தெங்கம் பொழில் சூழ்ந்த திருக் கேதீச்சரத் தானே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam thirukkEdhIccaram
paN n^aTTapADai
EzAm thirumuRai
thirucciRRambalam
aN^gaththuRu n^OykaL aDiyAr mEl oziththaruLi
vaN^gam malikinRa kaDal mAthOTTa n^annagaril
paN^gam ceytha maDavALoDu pAlAviyin karaimEl
theN^gam pozil cUzn^tha thirukkEdhIccaraththAnE.
thirucciRRambalam
Explanation of song:
Getting rid of the diseases that affect the body on the devotees,
in the nice town of mAthOTTam where the sea id rich with boats,
along with the Lady in a part on the shore of (river) pAlAvi,
surrounded by the coconut gardens is the Lord of thirukkEdhIccaram.